உள்ளடக்கத்துக்குச் செல்

இரித்திகா சென்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரித்திகா சென்
பிறப்புகரித்திகா சென்
கொல்கத்தா, இந்தியா
கல்விஇந்திரா காந்தி நினைவு உயர்நிலைப்பள்ளி, தம்தம்
பணி
  • நடிகை
  • வடிவழகி
செயற்பாட்டுக்
காலம்
2012– தற்போது வரை

இரித்திகா சென் ( Rittika Sen) ஓர் இந்திய நடிகை ஆவார். இவர் வங்காளம் மற்றும் தமிழ் படங்களில் தோன்றுகிறார்.[1][2][3] கொல்கத்தா டைம்ஸ் பத்திரிக்கையின் 2015 ஆம் ஆண்டின் மிகவும் விரும்பத்தக்க பெண்கள் பட்டியலில் இடம்பெற்றார்.[4]

தொழில் வாழ்க்கை

[தொகு]

2012 ஆம் ஆண்டில் 100% என்ற திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் துறையில் பயணத்தைத் தொடங்கினார் . இந்த படத்தில், ஜீத் மற்றும் கோயல் மல்லிக் ஆகியோருடன் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அதே ஆண்டில், தேவ் மற்றும் பூஜா போஸ் ஆகியோருடன் சவால் 2 படத்தில் தோன்றினார். 2014 ஆம் ஆண்டில் ராஜ் சக்ரவர்த்தி இயக்கிய போர்பாட் என்ற திரைப்படத்தில் தோன்றினார். இதே ஆண்டில், மசூம் என்ற திரைப்படத்திலும் நடித்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "A different future". Archived from the original on 18 September 2016. பார்க்கப்பட்ட நாள் 17 September 2016.
  2. "Aparna Sen speaks on Arshinagar - The Hindu". பார்க்கப்பட்ட நாள் 17 September 2016.
  3. Ruman Ganguly (February 2014). "Dev's Juliet would avoid him!". பார்க்கப்பட்ட நாள் 17 September 2016.
  4. "Presenting, Calcutta Times Most Desirable Women 2015". April 2016. பார்க்கப்பட்ட நாள் 17 September 2016.

வெளி இணைப்புகள்

[தொகு]

{{authority control}

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரித்திகா_சென்&oldid=3917011" இலிருந்து மீள்விக்கப்பட்டது