உள்ளடக்கத்துக்குச் செல்

இராஷ்டிரிய பிரஜாதந்திர கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராஷ்டிரிய பிரஜாதந்திர கட்சி
राष्ट्रिय प्रजातन्त्र पार्टी
சுருக்கக்குறிRPP
தலைவர்ராஜேந்திர பிரசாத் லிங்டென்
பொதுச் செயலாளர்தவால் சாம்செர் ராணா
புவன் பதக்
குந்தி ஷாகி
மூத்த துணைத் தலைவர்ரவீந்திர மிஸ்ரா
துணைத் தலைவர்கள்விக்ரம் பாண்டே, புத்திமான் தமாங், துருவ பகதூர் பிரதான், ரோஷன் கார்திக், ஹெம்ஜுங் குரூங், முகுந்த் சியாம் கிரி
செய்தித் தொடர்பாளர்கள்ஞானேந்திர ஷாகி
மோகன் சிரஸ்தா
தொடக்கம்29 மே 1990 (34 ஆண்டுகள் முன்னர்) (1990-05-29)
தலைமையகம்சாருமதி விகார், காட்மாண்டு, நேபாளம்
மாணவர் அமைப்புதேசிய ஜனநாயக மாணவர் ஒன்றியம்
இளைஞர் அமைப்புதேசிய ஜனநாயக இளைஞர் முன்னணி
உறுப்பினர்150,000[1]
கொள்கைஇந்துத்துவம்[2]
இந்து தேசியம்[3]
தாராள பொருளாதாரம்
அரசியல்சட்ட முடியாட்சி
அரசியல் நிலைப்பாடுவலதுசாரி அரசியல்
பன்னாட்டு சார்புபன்னாட்டு ஜனநாயகவாதிகள் ஒன்றியம்[4]
ஆசிய-பசிபிக் ஜனநாயகவாதிகள் ஒன்றியம்[5]
நிறங்கள்    
கட்சியின் நிலைதேசியக் கட்சி
நேபாள பிரதிநிதிகள் சபையில் உறுப்பினர்கள்
14 / 275
நேபாள தேசிய சபையில் உறுப்பினர்கள்
0 / 59
மாநில சட்டமன்றங்களில் உறுப்பினர்கள்
28 / 550
நகராட்சித் தலைவர்கள்
4 / 753
நகராட்சி உறுப்பினர்கள்
305 / 35,011
தேர்தல் சின்னம்
கட்சிக்கொடி
Rppnepalflagnewversion.png
இணையதளம்
rpp.org.np

ராஷ்டிரிய பிரஜாதந்திர கட்சி (Rastriya Prajatantra Party) நேபாளி: राष्ट्रिय प्रजातन्त्र पार्टी; இந்துத்துவம், தேசியவாதம், தாராள பொருளாதாரம், அரசியல்சட்ட முடியாட்சி கொள்கைகள் கொண்ட நேபாளத்தின் வலதுசாரி அரசியல் கட்சியாகும்.[6] இக்கட்சி 29 மே 1990 அன்று தொடங்கப்பட்டது.

2022 நேபாள பொதுத்தேர்தலில் இக்கட்சி நேபாள பிரதிநிதிகள் சபையில் 14 இடங்களையும், மாநில சட்டமன்றங்களில் 28 இடங்களையும் வென்றது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "राप्रपाले सुरु गर्यो सक्रिय सदस्य वितरण अभियान".
  2. "Nepal PM Sher Bahadur Deuba strips Maoist ministers of their portfolios". 18 October 2017.
  3. "We are no more pro-monarchy". República.
  4. "IDU : International Democrat Union". www.idu.org. Archived from the original on 1 July 2014. பார்க்கப்பட்ட நாள் 12 January 2022.
  5. "International Democrat Union » Asia Pacific Democrat Union (APDU)". idu.org. Archived from the original on 16 June 2017. பார்க்கப்பட்ட நாள் 12 January 2022.
  6. "RPP demands reinstatement of constitutional monarchy in Nepal". WION (in ஆங்கிலம்). Press Trust of India. 2 January 2021. பார்க்கப்பட்ட நாள் 2 December 2021.

வெளி இணைப்புகள்

[தொகு]