இரசபாலி
Appearance
தொடங்கிய இடம் | கேந்திரபாரா, ஒடிசா[1] |
---|---|
பகுதி | ஒடிசா, இந்தியா |
முக்கிய சேர்பொருட்கள் | சென்னா, ராப்ரி |
இரசபாலி (Rasabali)(ஒடியா: ରସାବଳୀ, சர்வதேச சமசுகிருத ரோமனாக்க அரிச்சுவடி: rasābaḷi) என்பது இந்தியாவின் ஒடிசா மாநில இனிப்பு உணவாகும். கேந்திரபார பலராமனுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது பலராமன் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படுகிறது.[1] இது பூரி ஜெகன்நாதர் கோவிலின் வழங்கப்படும் பிரசாதங்களில் ஒன்றாகும்.[2]
இது கெட்டியான, வறுத்து, இனிப்பான பாலில் (ரப்ரி) ஊறவைக்கப்படும் தட்டையான செனா (பாலாடை கட்டி) ஆகும்.[3] கெட்டியான பாலில் பொதுவாக ஏலக்காய்த் தூள் சேர்க்கப்பட்டுத் தயாரிக்கப்படுகிறது.[4]
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Mohanty, Gopinath (2003). Cultural Heritage of [Orissa]: pts. 1-2. Katak. State Level Vyasakabi Fakir Mohan Smruti Samsad. p. 650. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-902761-3-9.
- ↑ Mishra, Miśra, Durga Nandan, Narayan (2007). Annals & Antiquities Of The Temple Of Jagannatha. Sarup & Sons. p. 190. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7625-747-3.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ "Lajawaab".
- ↑ "Rasabali". Archived from the original on 2013-02-07. பார்க்கப்பட்ட நாள் 2021-12-14.