உள்ளடக்கத்துக்குச் செல்

இந்திய யூனியன் வங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திய யூனியன் வங்கி
Union Bank of India
வகைபொதுத்துறை வங்கி
தலைமையகம்மும்பை, இந்தியா
முதன்மை நபர்கள்அருண் திவாரி
(தலைவர் & நிர்வாக இயக்குநர்)
தொழில்துறைநிதி மேலாண்மை
வர்த்தக வங்கி
கிளைகள்= 3500
வருமானம்18,491.40 கோடி (US$2.3 பில்லியன்) (2011)[1]
நிகர வருமானம்2,081.95 கோடி (US$260 மில்லியன்) (2011)
பணியாளர்31,000 (2014) [2]
இணையத்தளம்www.unionbankofindia.co.in

இந்திய யூனியன் வங்கி (Union Bank of India) இந்தியாவின் ஒரு பொதுத்துறை வங்கியாகும். இது மும்பை நகரை தலைமையகமாக கொண்டு செயல்படுகிறது. இந்த வங்கியானது அபுதாபி, ஐக்கிய அரபு அமீரகம், மற்றும் ஷாங்காய், சீனா போன்ற நாடுகளில் பிரதிநிதித்துவ அலுவலகங்களையும், மற்றும் ஹாங்காங்கில் ஒரு கிளையையும் கொண்டுள்ளது.


மேற்கோள்கள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-11-23. பார்க்கப்பட்ட நாள் 2011-11-30.
  2. "Union Bank of India - an overview". Union Bank of India. Archived from the original on 2014-03-28. பார்க்கப்பட்ட நாள் 3 மே 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_யூனியன்_வங்கி&oldid=3920806" இலிருந்து மீள்விக்கப்பட்டது