உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தியச் சமையல் கலை நிபுணர்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய சமையல் கலை நிபுணர்களின் பட்டியல் (List of Indian chefs) என்பது சமையல் கலையில் தங்கள் சிறந்த பணிக்காகவும், பல்வேறு வகையான இந்திய உணவுகள் மற்றும் சமையல் குறிப்புகளைத் தயாரிப்பதற்கும் பெயர் பெற்ற இந்தியச் சமையல்காரர்களின் பட்டியல் ஆகும்.

இந்தியச் சமையல்காரர்கள்

[தொகு]
2010இல் நிலேசு லிமாய்

குறிப்பிடத்தக்க இந்தியச் சமையல்காரர்களில் சிலர் பின்வருமாறு:[1][2][3][4]

  • ஆர்த்தி செக்வேரா (1978-முதல்)
  • அமித் பூரி (1979-முதல்)
  • அஞ்சும் ஆனந்த் (1971-முதல்)
  • சுர்ஜன் சிங் ஜாலி
  • தாமோதரன்
  • ஆசாத் (2004-முதல்)
  • பிரசாத் சிர்னோமுலா (1988-முதல்)
  • பரூக் கம்பட்டா
  • பிலாய்ட் கார்டோசு (1960-2020) [5][6][7]
  • ககன் ஆனந்த்
  • கரிமா அரோரா
  • அர்பால் சோக்கி
  • கேமந்த் பகவானி
  • இம்தியாசு குரேசி
  • ஜேக்கப் சகாயாகுமார் அருணி (1972-2012)
  • கர்ரே மசுதானம்மா
  • குமார் மகாதேவன் (1960-முதல்)
  • குணால் கபூர்
  • எம். எஸ். கிருஷ்ணா ஐயர்
  • மதுர் ஜாஃப்ரி (1933-முதல்)
  • மனீத் சவுகான் (1976-முதல்)
  • மனிஷ் மெக்ரோத்ரா (1974-முதல்)
  • மஞ்சு மல்லி
  • மஞ்சுநாத் முரல் (1973-முதல்)
  • மாதம்பட்டி ரங்கராஜ் (2002 முதல்)
  • மெகபூப் ஆலம் கான்
  • நாராயண ரெட்டி
  • நாராயணன் கிருஷ்ணன் (1981-முதல்)
  • நெல்சன் வாங் (1950-முதல்)
  • நிலேசு லிமாய் (1972-முதல்)
  • நிதா மேத்தா
  • பங்கஜ் பதௌரியா
  • ராஜேஷ் மசும்தர்
  • ராஜி ஜல்லேப்பள்ளி (1949-2002)
  • ரன்வீர் பிரார் (1978-முதல்)
  • ரிது டால்மியா (1973-முதல்)
  • ரிபுதமான் கண்டா
  • ரோமி கில் (1972-முதல்)
  • சஞ்சய் தும்மா (1970-முதல்)
  • சஞ்சீவ் கபூர் (1964-முதல்)
  • சதீஷ்குமார் ஞானம் (2003)
  • சரன்ஷ் கோய்லா (1987-முதல்)
  • ஷாஜியா கான்
  • சிப்ரா கன்னா (1981-முதல்)
  • சுவீர் சரண் (1972-முதல்)
  • தர்லா தலால் (1936-2013)
  • வருண் இனாம்தார் (1984-முதல்)
  • வெங்கடேஷ் பட்
  • விகாசு கன்னா (1971-முதல்)
  • விக்ரம் சுந்தரம்[8][9]
  • வினீத் பாட்டியா
  • விசுவேசு பட்[10]
  • விவேக் சிங் (1971-முதல்)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Famous Indian Chefs". Indian Foods Guide. பார்க்கப்பட்ட நாள் 13 May 2015.
  2. "3 Indian chefs to watch in 2014". VOGUE India. 30 January 2014. பார்க்கப்பட்ட நாள் 13 May 2015.
  3. "Top 10 Chefs Of India". ifood.tv. பார்க்கப்பட்ட நாள் May 13, 2015.
  4. "Top 10 Best Chefs of India". Today Top Trends. பார்க்கப்பட்ட நாள் 13 May 2015.
  5. Long, L. (2011). Great Chefs Cook Vegan. Gibbs Smith. p. 113. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4236-2327-4.
  6. Shapiro, H.M.; Becker, F. (2010). Eat & Beat Diabetes with Picture Perfect Weight Loss. Harlequin. p. 232. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4268-5490-3.
  7. Sax, D. (2014). The Tastemakers: Why We're Crazy for Cupcakes but Fed Up with Fondue. Perseus Books Group. p. 192. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-61039-316-4.
  8. Kanter, B.; Goodstein, E. (2012). Washington, DC Chef's Table: Extraordinary Recipes from the Nation's Capital. Lyons Press. p. 137. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7627-9117-0.
  9. Price, T. (2007). Washington, D.C. For Dummies. Dummies Travel. Wiley. p. 125. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-470-16891-2.
  10. Magazine, E.S.L. (2013). Southern Living Annual Recipes 2013: Every Single Recipe from 2013 -- over 750!. Oxmoor House. p. 508. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8487-4390-1.