ஆர். ரத்னவேலு
Appearance
ஆர். இரத்னவேலு R. Rathnavelu | |
---|---|
2012இல் இரத்னவேலு | |
பிறப்பு | சென்னை, தமிழ்நாடு, India |
படித்த கல்வி நிறுவனங்கள் | சென்னைத் திரைப்படக் கல்லூரி |
பணி | ஒளிப்பதிவாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1997–தற்போது |
வாழ்க்கைத் துணை | ஹேமா இரதனவேலு |
ஆர். இரத்னவேலு இந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளர். தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழித் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். திருமலை, வாரணம் ஆயிரம், எந்திரன் போன்றவை அவற்றுள் குறிப்பிடத்தக்கவை.[1] இவர் மூன்று தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், விஜய் விருதுகள், தமிழ்நாடு மாநில திரைப்பட விருது, இரண்டு சைமா விருதுகள், தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட கலைமாமணி விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.[1][2]
திரைப்படங்கள்
[தொகு]ஆண்டு | திரைப்படம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|
1997 | அரவிந்தன் | தமிழ் | |
1999 | சேது | தமிழ் | |
2000 | சந்திப்போமா | தமிழ் | |
2001 | நந்தா | தமிழ் | |
2002 | பகவதி | தமிழ் | |
2003 | ஜெயம் | தமிழ் | |
2004 | ஆர்யா | தெலுங்கு | |
2004 | திருமலை | தமிழ் | |
2004 | பேரழகன் | தமிழ் | |
2005 | மாயாவி | தமிழ் | |
2005 | 14 பிப்ரவரி | தமிழ் | |
2006 | சயனைட் | கன்னடம் | |
2007 | ஜகடம் | தெலுங்கு | |
2008 | காலிப்பட்டா | கன்னடம் | |
2008 | வாரணம் ஆயிரம் | தமிழ் | நியமனம், சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விஜய் விருது |
2010 | எந்திரன் | தமிழ் |
|
2011 | கூல் | கன்னடம் | |
2012 | டேவிட் | இந்தி | அறிவிக்கப்பட்டுள்ளது |
2013 | சுகுமாரின் பெயரிடப்படாத திரைப்படம் | தெலுங்கு | தயாரிப்பில் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Dundoo, Sangeetha Devi. "Khaidi No.150: Chiranjeevi returns in style".