ஆமுல்லைவாயல்
Appearance
ஆமுல்லைவாயல் | |
---|---|
ஆள்கூறுகள்: 13°10′55″N 80°15′09″E / 13.18200°N 80.25239°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சென்னை |
வட்டம் | திருவொற்றியூர் |
பெருநகரம் | பெருநகர சென்னை மாநகராட்சி |
மண்டலம் & வார்டு | மணலி மண்டலம் எண் 2 & வார்டு 18 |
ஏற்றம் | 18 m (59 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே 5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 600103 |
தொலைபேசி குறியீடு | 044-2863 |
வாகனப் பதிவு | TN-18-xxxx & TN-20-xxxx(old) |
உள்ளாட்சி நிர்வாகம் | சென்னை மாநகராட்சி |
நகர வளர்ச்சி முகமை | சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் |
நகரம் | சென்னை |
மக்களவைத் தொகுதி | வட சென்னை |
சட்டமன்றத் தொகுதி | திருவொற்றியூர் |
இணையதளம் | http://www.chennaicorporation.gov.in/ |
ஆமுல்லைவாயல் (Amullaivoyal), முன்னர் இது திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்தது. தற்போது இது சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் வட்டத்தின் ஒரு வருவாய் கிராமம் ஆகும். [1]
மேலும் பெருநகர சென்னை மாநகராட்சியை விரிவாக்கம் செய்த போது, ஆமுல்லைவாயல் பகுதி சென்னை மாநகராட்சியின் மணலி மண்டல எண் 2 மற்றும் வார்டு எண் 18-இல் உள்ளது. [2][3][4] இப்பகுதி அதிக தொழிற்சாலைகளும்; குடியிருப்புகளும் கொண்டுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ திருவெற்றியூர் வட்டத்தின் வருவாய் கிராமங்கள்
- ↑ பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டலங்களும்; வார்டுகளும்
- ↑ "More areas to come under Chennai Corporation". 30 December 2009. http://www.thehindu.com/todays-paper/more-areas-to-come-under-chennai-corporation/article128605.ece. பார்த்த நாள்: 6 December 2015.
- ↑ "Expanded Chennai Corporationto be divided into 3 regions". The Hindu. 25 November 2011. பார்க்கப்பட்ட நாள் 6 December 2015.
வெளி இணைப்புகள்
[தொகு]- Corporation of Chennai பரணிடப்பட்டது 2012-12-02 at the வந்தவழி இயந்திரம்
- CMDA Official Webpage