ஆசிய வானூர்தி நிலையங்களின் பட்டியல்
Appearance
ஆசிய விமான நிலையங்களின் பட்டியல் (List of airports in Asia) இப்பக்கம் ஆசியாவில் உள்ள வானூர்தி நிலையங்களின் பட்டியல் உள்ளடக்கிய மற்ற பக்கங்களுக்கும் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், வானூர்தி நிலையங்களின் எண்ணிக்கை காரணமாக, ஒவ்வொரு நாட்டிலும் அல்லது பிரதேசத்தின் உடனான ஒரு தனி பட்டியலை கொண்டுள்ளது.
ஏகாதிபத்திய நாடுகள்
[தொகு]- ஆப்கானித்தான் வானூர்தி நிலையங்களின் பட்டியல்கள் (List of airports in Afghanistan), இது ஆப்கானிலுள்ள வானூர்தி நிலையங்கள் உடனான, ஆப்கானின் நகரங்கள், மாகாணங்கள், வானூர்தி நிலைய அமைவிடக் குறியீடுகள், அமைவிட அடையாளக் குறியீடுகள் நிலையப் பெயர்கள், மற்றும் அதன் ஓடுபாதைப் போன்ற விவரங்கள் அடங்கிய அட்டவணையாக உள்ளது.