ஆசிய வரி ஆந்தை
Appearance
ஆசிய வரி ஆந்தை | |
---|---|
இந்தியாவின் உத்தராகாண்டில், ஆசிய வரி ஆந்தை | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | கிளாசிடியம்
|
இனம்: | G. குகுலோடியசு
|
இருசொற் பெயரீடு | |
Glaucidium குகுலோடியசு (விகாரசு, 1831) | |
ஆசிய வரி ஆந்தை பரம்பல் Resident |
ஆசிய வரி ஆந்தை (Asian barred owlet)(கிளாசிடியம் குகுலோடியசு) என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் வடக்குப் பகுதிகளிலும் தென்கிழக்காசியாவின் சில பகுதிகளிலும் வசிக்கும் உண்மையான ஆந்தை சிற்றினமாகும். இது வட மத்திய மற்றும் வடகிழக்கு இந்தியா, நேபாளம் பூட்டான், வடக்கு வங்காளதேசம் மற்றும் தென்கிழக்காசியா (மியான்மர், தாய்லாந்து, கம்போடியா, லாவோஸ், வியட்நாம்) முழுவதும் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழிடம் மிதவெப்ப மண்டல காடு ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2016). "Glaucidium cuculoides". IUCN Red List of Threatened Species 2016: e.T22689277A93224900. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22689277A93224900.en. https://www.iucnredlist.org/species/22689277/93224900. பார்த்த நாள்: 12 November 2021.
வெளி இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் Glaucidium cuculoides தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- விக்கியினங்களில் Glaucidium cuculoides பற்றிய தரவுகள்
- ஆசிய வரி ஆந்தை videos, photos, and sounds at the Internet Bird Collection
- ஆசிய வரி ஆந்தை photo gallery at VIREO (Drexel University)
- Interactive range map of Glaucidium cuculoides at IUCN Red List maps