உள்ளடக்கத்துக்குச் செல்

ஆசிய நெடுஞ்சாலை 63

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆசிய நெடுஞ்சாலை 63 அல்லது ஏஎச்63 (AH63), ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் ஒரு பகுதியாகும். ரசியாவில் உள்ள சமாரா என்னும் இடத்திலிருந்து உசுபெகிசுத்தானில் இருக்கும் குசார் வரை செல்லும் இந்த நெடுஞ்சாலை 3 நாடுகளூடாகச் செல்கிறது. இதன் மொத்த நீளம் 2,434 கிலோமீட்டர்.


நாடுகள்

[தொகு]

இந்தச் சாலை ஊடறுத்துச் செல்லும் நாடுகளின் பெயர்களையும், அவற்றின் ஊடாகச் செல்லும் சாலைப் பகுதியின் நீளங்களையும் கீழ் வரும் அட்டவணை காட்டுகிறது.

உசாத்துணை

[தொகு]

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

வெளியிணைப்புக்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசிய_நெடுஞ்சாலை_63&oldid=3363400" இலிருந்து மீள்விக்கப்பட்டது