ஆக்டேவ் சானுட்
Appearance
ஆக்டேவ் சானுட் | |
---|---|
பிறப்பு | பாரீஸ், பிரான்சு | 18 பெப்ரவரி 1832
இறப்பு | 23 நவம்பர் 1910 சிகாகோ - இல்லினோய்சு, ஐக்கிய அமெரிக்கா | (அகவை 78)
கல்லறை | Springdale Cemetery, Peoria, Illinois |
இருப்பிடம் | Chicago, Illinois[1] |
குடியுரிமை | American[1] |
பணி | Civil Engineer, railway engineer and bridge designer, Aviation pioneer |
ஆக்டேவ் சானுட் (Octave Chanute, பெப்ருவரி 18, 1832 - நவம்பர் 23, 1910) என்பவர் ஓர் அமெரிக்க[1] கட்டுமானப் பொறியாளரும் வான்பறத்தலின் முன்னோடியும் ஆவார். இவர் பிரான்சில் பிறந்தவர். தமது வாழ்நாளில் பல்வேறு வான்பறத்தல் ஆர்வலர்களுக்கு ஊக்கமும் உதவியும் அளித்தவர் ஆவார்; ரைட் சகோதரர்களுக்கும் இவர் ஆலோசனைகளையும் அவர்களது வான்பறத்தல் சோதனைகளைப் பற்றி பதிப்பிக்கவும் உதவியிருக்கிறார். அவர் மறைவின்போது வான்வழிப் பறத்தல் மற்றும் காற்றைவிடக் கனமான பறக்கும் இயந்திரங்களின் தந்தை எனப் புகழப்பெற்றார்.
உசாத்துணைகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Crouch, T. D. (1981). A Dream of Wings: Americans and the Airplane, 1875–1905. New York: W. W. Norton & Company.