உள்ளடக்கத்துக்குச் செல்

ஆக்டாடெசீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1-ஆக்டாடெசீன்
1-Octadecene
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
ஆக்டாடெசு-1-யீன்
வேறு பெயர்கள்
ஆல்பா-ஆக்டாடெசீன்; ஆக்டாடெசிலீன்; ஆல்பா-ஒலிபீன் சி18; நே-1-ஆக்டாடெசீன்
இனங்காட்டிகள்
112-88-9 Y
ChEBI CHEBI:30824 Y
ChemSpider 7925 Y
InChI
  • InChI=1S/C18H36/c1-3-5-7-9-11-13-15-17-18-16-14-12-10-8-6-4-2/h3H,1,4-18H2,2H3 Y
    Key: CCCMONHAUSKTEQ-UHFFFAOYSA-N Y
  • InChI=1S/C18H36/c1-3-5-7-9-11-13-15-17-18-16-14-12-10-8-6-4-2/h3H,1,4-18H2,2H3
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 8217
  • C=C\CCCCCCCCCCCCCCCC
பண்புகள்
C18H36
வாய்ப்பாட்டு எடை 252.49 g·mol−1
தோற்றம் தெளிவான நீர்மம்[1]
அடர்த்தி 0.789 கி/மி.லி[2]
உருகுநிலை 14 முதல் 16 °C (57 முதல் 61 °F; 287 முதல் 289 K)[2]
17 to 18 °செ[1]
கொதிநிலை 315 °C (599 °F; 588 K)[1]
கரையாது[1]
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை 155 °C (311 °F; 428 K)[1]
Autoignition
temperature
250 °C (482 °F; 523 K)[2]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

ஆக்டாடெசீன் (Octadecene ) என்பது C18H36 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இரட்டைப் பிணைப்பு இடம்பெற்றுள்ள இடத்தைப் பொறுத்து ஆக்டாடெசீன் சேர்மத்திற்கு பலமடங்கு உள்ளமைப்பு மாற்றியங்கள் உள்ளன, ஆல்பா ஒலிபீன் வகையான 1- ஆக்டாடெசீன் விலைமலிவான கரைப்பானாகும். ஒலியிக் அமிலத்துடன் இணக்கமுடைய இக்கரைப்பானின் கொதிநிலை 315 பாகை செல்சியசு ஆகும்.[1]

கூழ்ம குவாண்டம் புள்ளிகள் தயாரிக்கும் தொகுப்பு முறையில் ஆக்டாடெசீன்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், அது இது போன்ற டௌதெர்ம் ஏ அல்லது தெரிமினால் 66 போன்ற வெப்ப பரிமாற்ற திரவங்கள் இதற்கு மாற்றாக இருக்க முடியும் எனக் கருதப்படுகிறது[3]


மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1-Octadecene fact sheet ChemicalLand21
  2. 2.0 2.1 2.2 1-Octadecene at Sigma-Aldrich
  3. Asokan, Subashini; Krueger, Karl M; Alkhawaldeh, Ammar; Carreon, Alessandra R; Mu, Zuze; Colvin, Vicki L; Mantzaris, Nikos V; Wong, Michael S (2005). "The use of heat transfer fluids in the synthesis of high-quality CdSe quantum dots, core/shell quantum dots, and quantum rods". Nanotechnology 16 (10): 2000–11. doi:10.1088/0957-4484/16/10/004. பப்மெட்:20817962. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆக்டாடெசீன்&oldid=3944029" இலிருந்து மீள்விக்கப்பட்டது