ஆகாசுதீப் சிங்
Appearance
தனித் தகவல் | |||
---|---|---|---|
பிறப்பு | 2 திசம்பர் 1994 Verowal, Punjab, India | ||
விளையாடுமிடம் | Forward | ||
இளைஞர் காலம் | |||
குரு ஆனந்த் தேவ் விளையாட்டுக் குழு | |||
PAU வளைதடிபந்தாட்டப் பயில்கழகம் | |||
சுர்ஜித் வளைதடிபந்தாட்டப் பயில்கழகம் | |||
மூத்தவர் காலம் | |||
ஆண்டுகள் | அணி | தோற்றம் | (கோல்கள்) |
2013–2015 | தில்லி வெற்றியாளர்கள் | ||
2016– | உத்தரப்பிரதேச அணிகள் | 1 | (1) |
தேசிய அணி | |||
2013– | இந்தியா |
ஆகாசுதீப் சிங் (Akashdeep Singh) (பிறப்பு: 2 திசம்பர் 1994) ஓர் இந்திய தொழில்முறைவளைதடிபந்தாட்ட வீரர் ஆவார். இவர் இந்திய வளைதடிபந்தாட்டக் குழுவில் உத்தரப்பிரதேச அணிகளில் முன்னணியாளராக விளையாடுகிறார். மேலும் இவர் இந்திய ஆடவர் தேசிய வளைதடிபந்தாட்டக் குழுவிலும் உள்ளார்.
மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- Hockey India Profile பரணிடப்பட்டது 2016-09-08 at the வந்தவழி இயந்திரம்.