உள்ளடக்கத்துக்குச் செல்

அ. நாராயணசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அ. நாராயணசாமி (A. Narayanswamy) இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைக்காக 2019 ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலின்போது கருநாடக மாநிலத்தில் உள்ள சித்ரதுர்கா என்ற தொகுதியிலிருந்து பாரதிய ஜனதா கட்சியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1]

சாதி பாகுபாடு

[தொகு]

2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி தனது தொகுதிக்கு உட்பட்ட கிராமத்தில் நல திட்டங்களை அறிவிக்க சென்றபோது, இவர் தாழ்த்தப்பட்டவர் என்ற காரணத்தால் ஊர் மக்களால் கிராமத்திற்குள் வரவிடாமல் தடுத்து நிறுத்தப்பட்டார்.[2][3][4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Lok Sabha Results 2019: BJP sweeps in Karnataka, leaves ruling coalition in tizzy". News Nation. 23 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
  2. "Villagers block Dalit Chitradurga MP Narayanaswamy's path, cite his caste". The New Indian Express. 17 September 2019. பார்க்கப்பட்ட நாள் 25 March 2020.
  3. "Karnataka BJP MP denied entry into village in his own constituency for being Dalit". Anil Gejji. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 17 September 2019. பார்க்கப்பட்ட நாள் 25 March 2020.
  4. Rajak, Komal (2020-03-07). "Trajectories of Women's Property Rights in India: A Reading of the Hindu Code Bill" (in en-US). Contemporary Voice of Dalit 12 (1): 82–88. doi:10.1177/2455328x19898420. பன்னாட்டுத் தர தொடர் எண்:2455-328X. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._நாராயணசாமி&oldid=3742252" இலிருந்து மீள்விக்கப்பட்டது