அஹதிய்யா பாடசாலை
Appearance
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. (அக்டோபர் 2016) |
அஹதிய்யா பாடசாலை என்பது இலங்கையில் வாழும் முஸ்லிம்க்ளுக்கு இஸ்லாமியக் கல்வியை கற்றுக் கொடுக்கும் பாடசாலைகளின் வலையமைப்பாகும். இப்பாடசாலைகள் வாரத்தில் ஒவ்வொரு ஞாயிற்று கிழமைகளிலும் நடைபெறுகிறது. இவ் வலையமைப்பு 'மத்திய அஹதிய்யா பாடசாலைகள் சம்மேளனம்'(Central Ahadiyyah Schools Federation) எனப்படும் தாய் நிறுவனத்தினால் இயக்கப்படுகிறது. பல துறைகளையும் சார்ந்த இஸ்லாமிய மற்றும் சமூகப்பற்றுமிக்க ஆண், பெண் இரு பாலாரையும் கொண்ட தொண்டர் ஆசிரியர்களால் இப்பாடசாலை மாணவர்களுக்கு மார்க்கக் கல்வி ஊட்டப்படுகிறது.