அலுமினான்
Appearance
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
அமோனியம் அரின்-டிரைகார்பாக்சிலேட்டு; 5-[(3-கார்பாக்சி-4-ஐதராக்சிபினைல்)(3-கார்பாக்சி-4-ஆக்சோ-2,5- சைக்ளோயெக்சாடையீன்-இலிடின்)மெத்தில்]-2-ஐதராக்சிபென்சாயிக் அமில டிரை அமோனியம் உப்பு
| |
இனங்காட்டிகள் | |
569-58-4 | |
ChemSpider | 2016698 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 2734958 |
| |
பண்புகள் | |
C22H23N3O9 | |
வாய்ப்பாட்டு எடை | 473.43 கி/மோல் |
தோற்றம் | மஞ்சளும் பழுப்பும் கலந்த படிகங்கள்,நீர்த்த கரைசலில் சிவப்பு நிறம். |
other solvents-இல் கரைதிறன் | H2O இல் எளிதில் கரையும் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
அலுமினான் (Aluminon) என்பது அரின்டிரைகார்பாக்சிலிக் அமிலத்தின் ஒரு டிரையமோனியம் உப்பாகும். இது ஒரு சாயப்பொருளாகும். பொதுவாக ஒரு நீர்த்த கரைசலில் அலுமினியம் அயனியின் இருப்பைக் கண்டறிய இச்சாயப் பொருள் பயன்படுத்தப்படுகிறது. கனிம வேதியியல் பண்பறி பகுப்பாய்வு தவிர நிறமிகள் உற்பத்தியிலும் அலுமினான் கூடுதலாகப் பயன்படுத்தப்படுகிறது. அலுமினியம், குரோமியம், இரும்பு மற்றும் பெரிலியம் போன்ற தனிமங்களுடன் சேர்ந்து அற்புதமான வண்ணங்களில் லேக் சாயங்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.
சோடியம் நைட்ரைட்டும் சாலிசிலிக் அமிலமும் கலந்த கலவையில் பார்மால்டிகைடைச் சேர்த்து பின்னர் அமோனியாவுடன் வினைப்படுத்தினால் அலுமினான் தயாரிக்கலாம்[1] .
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Merck Index, 13th Ed.