உள்ளடக்கத்துக்குச் செல்

அலி முகமது தார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலி முகமது தார்
உறுப்பினர்-சம்மு காசுமீர் சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
8 அக்டோபர் 2024
முன்னையவர்ஜாவித் முசுதபா மிர்
தொகுதிசதூரா
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஜம்மு காஷ்மீர்
தொழில்அரசியல்வாதி

அலி முகமது தார் (Ali Mohammad Dar) என்பவர் சம்மு காசுமீரைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் துனிவாரி கிராமத்தில் பிறந்தவர். தார் அக்டோபர் 2024-இல் நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில் சடூரா சட்டமன்றத் தொகுதியில் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார். இவர் 1977ஆம் ஆண்டில் சம்மு காசுமீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் உறுப்பினராகத் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். 1996ஆம் ஆண்டு நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டப்பேரவைத் தேர்தலில் முதன்முறையாகப் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Chadoora, J&K Assembly Election Results 2024 Highlights: JKNC's Ali Mohammad Dar wins Chadoora with 23567 votes". India Today (in ஆங்கிலம்). 2024-10-08. பார்க்கப்பட்ட நாள் 2024-10-08.
  2. "Chadoora Election Result 2024 LIVE Update: Assembly Winner, Leading, MLA, Margin, Candidates". News18 (in ஆங்கிலம்). 2024-10-08. பார்க்கப்பட்ட நாள் 2024-10-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலி_முகமது_தார்&oldid=4137272" இலிருந்து மீள்விக்கப்பட்டது