அலி பொம்மசந்திரம்
Appearance
அலி பொம்மசந்திரம் | |
---|---|
சிற்றூர் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | பெங்களூர் |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 700 |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே 5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 560099 |
அலி பொம்மசந்திரம் (Ali Bommasandra) என்பது இந்தியாவின் தென் மாநிலமான கர்நாடகத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும். இது பெங்களூர் நகர மாவட்டத்தின் ஆனேகல் வட்டத்தில் அமைந்துள்ளது.
அமைவிடம்
[தொகு]இந்த ஊரானது மாநில தலைநகரான பெங்களூரில் இருந்து 31 கிலோமீட்டர் தொலைவிலும், ஆனேகலில் இருந்து 31 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
மக்கள் வகைபாடு
[தொகு]இந்த கிராமத்தின் மொத்தப் பரப்பளவு 103.1 எக்டேர் ஆகும். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் 162 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 700 ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை 345 என்றும், ஆண்களின் எண்ணிக்கை 355 என்றும் உள்ளது. கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 66.71% ஆகும். இதில் ஆண்களின் எழுத்தறிவு விகிதம் 70.99% என்றும், பெண்களின் எழுத்தறிவு விகிதம் 62.32% என்றும் உள்ளது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Census 2011, Ali Bommasandra village Data".
- ↑ "Ali Bommasandra Village in Anekal (Bangalore) Karnataka". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2023-07-01.
{{cite web}}
: Text "villageinfo.in" ignored (help)