உள்ளடக்கத்துக்குச் செல்

அலிஸ்டைர் கேம்பல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலிஸ்டார் கெம்பல்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைமிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 60 188
ஓட்டங்கள் 2858 5185
மட்டையாட்ட சராசரி 27.21 30.50
100கள்/50கள் 2/18 7/30
அதியுயர் ஓட்டம் 103 131*
வீசிய பந்துகள் 66 509
வீழ்த்தல்கள் - 12
பந்துவீச்சு சராசரி - 36.16
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு - 2/20
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
60/- 76/-
மூலம்: கிரிக்இன்ஃபோ, பிப்ரவரி 11 2006

அலிஸ்டார் கெம்பல் (Alistair Campbell ), பிறப்பு: செப்டம்பர் 23 1972 ), சிம்பாப்வே அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 60 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிலும் , 188 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1992 -2002 ஆண்டுகளில், சிம்பாப்வே தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிலும், 1992 - 2003 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலிஸ்டைர்_கேம்பல்&oldid=2215718" இலிருந்து மீள்விக்கப்பட்டது