உள்ளடக்கத்துக்குச் செல்

அருண் குமார் (உ. பி. அரசியல்வாதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருண் குமார்
சட்டமன்ற உறுப்பினர் உத்தரப்பிரதேசம்
பதவியில் உள்ளார்
பதவியில்
மார்ச் 2022
தொகுதிபரேலி
பதவியில்
2017–2022
பதவியில்
2012–2017
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு24 திசம்பர் 1948 (1948-12-24) (அகவை 75)[1]
பரேலி மாவட்டம்[1]
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி[1]
துணைவர்மருத்துவர் ஊர்மிளா சாக்சனா (திருமணம் 1972)
பிள்ளைகள்1 மகன்
பெற்றோர்மருத்துவர் கிரிஷ் சந்திரா (தந்தை)[1]
வாழிடம்பரேலி மாவட்டம்
முன்னாள் கல்லூரிமன்னர் ஜோர்ஜ் மருத்துவப் பல்கலைக்கழகம்[2]
தொழில்மருத்துவர் & அரசியல்வாதி

அருண் குமார் (Arun Kumar) என்பவர் இந்திய மருத்துவர், அரசியல்வாதி மற்றும் உத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் உத்தரப்பிரதேசத்தின் பரேலி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக உள்ளார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

[தொகு]

அருண்குமார் பரேலி மாவட்டத்தில் பிறந்தார். இவர் மன்னர் ஜோர்ஜ் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் இளநிலை மருத்துவ பட்டம் பெற்றார்.[3][4]

அரசியல் வாழ்க்கை

[தொகு]

2012 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் பரேலி சட்ட மன்ற உறுப்பினராக இருந்த அருண்குமார் மீண்டும் பரேலி தொகுதியில் 2022 உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு மூன்றாம் முறையாகச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[5]

வகித்தப் பதவிகள்

[தொகு]
# முதல் முடிய பதவி
01 2012 2017 உறுப்பினர், 16வது சட்டமன்ற உறுப்பினர்
02 2017 2022 உறுப்பினர், 17வது சட்டமன்ற உறுப்பினர்
03 2022 பதவியில் உறுப்பினர், 18வது சட்டமன்ற உறுப்பினர்

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 "Member Profile". Legislative Assembly official website இம் மூலத்தில் இருந்து 4 March 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304101912/http://uplegisassembly.gov.in/ENGLISH/pdfs/members_profile/124.pdf. பார்த்த நாள்: 13 December 2015. 
  2. "Candidate affidavit". My neta.info. http://myneta.info/up2012/candidate.php?candidate_id=2103. பார்த்த நாள்: 13 December 2015. 
  3. "Dr Arun Kumar(Bharatiya Janata Party(BJP)):Constituency- BAREILLY(BAREILLY) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2022-03-18.
  4. "All MLAs from constituency". elections.in இம் மூலத்தில் இருந்து 22 அக்டோபர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181022154136/http://www.elections.in/uttar-pradesh/assembly-constituencies/bareilly.html. பார்த்த நாள்: 13 December 2015. 
  5. "Election Commission of India". results.eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2022-03-18.