உள்ளடக்கத்துக்குச் செல்

அரி நரேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரி நரேன்
15வது [[துணைவேந்தர்-பனாரசு இந்து பல்கலைக்கழகம்]]
பதவியில்
15 மே 1978 – 14 மே 1981
நியமிப்புநீலம் சஞ்சீவி ரெட்டி
முன்னையவர்மோதி லால் தார்
பின்னவர்இக்பால் நரேன்
தனிப்பட்ட விவரங்கள்
முன்னாள் கல்லூரிஅலகாபாத் பல்கலைக்கழகம் சிட்னி பல்கலைக்கழகம் இந்திய சுரங்கவியல் பள்ளி தன்பாத்

அரி நரேன் (Hari Narain) (1922-2011) ஓர் இந்தியப் புவி இயற்பியலாளரும், பனாரசு இந்து பல்கலைக்கழகத்தின் 15வது துணைவேந்தரும் ஆவார்.[1][2][3]

கல்வி

[தொகு]

நரேன் தனது இளம் அறிவியல் பட்டப்படிப்பு, முது அறிவியல் படிப்பினை முடித்த பின்னர் 1950ஆம் ஆண்டில் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் கே. எசு. கிருஷ்ணன் வழிகாட்டலின் கீழ் முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் 1954இல் சிட்னி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும், 1978இல் தன்பாத்தில் உள்ள இந்தியச் சுரங்கப் பள்ளியில் அறிவியல் முனைவர் பட்டமும் பெற்றார்.[1]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "INSA :: Deceased Fellow Detail". www.insaindia.res.in. பார்க்கப்பட்ட நாள் 2022-02-25.
  2. "INSA :: Archive Detail". insajournal.in. பார்க்கப்பட்ட நாள் 2022-02-25.
  3. "Banaras Hindu University, Varanasi". bhu.ac.in. Archived from the original on 25 September 2018. பார்க்கப்பட்ட நாள் 2022-02-25.
முன்னர் பனாரசு இந்து பல்கலைக்கழகம்-துணைவேந்தர்
15 மே 1978 - 14 மே 1981
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரி_நரேன்&oldid=4133468" இலிருந்து மீள்விக்கப்பட்டது