அதிசயப் பிறவி
Appearance
(அதிசய பிறவி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அதிசய பிறவி | |
---|---|
இயக்கம் | எஸ். பி. முத்துராமன் |
தயாரிப்பு | ஏ. பூர்ண சந்திர ராவ் |
கதை | பஞ்சு அருணாச்சலம் |
இசை | இளையராஜா |
நடிப்பு | ரஜினிகாந்த் கனகா நாகேஷ் ஜெய்கணேஷ் பேத்தா சுதாகர் |
ஒளிப்பதிவு | டி. எஸ். விநாயகம் |
படத்தொகுப்பு | ஆர். விட்டல் எஸ். பி. மோகன் |
கலையகம் | லட்சுமி புரொடக்சன்ஸ் |
விநியோகம் | லட்சுமி புரொடக்சன்ஸ் |
வெளியீடு | ஜூன் 15, 1990 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அதிசய பிறவி (Athisaya Piravi) 1990இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த்,[1][2] நாகேஷ், கனகா, சோ ராமசாமி, கிங்காங் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்தார்.[3][4] .
2006இல் இத்திரைப்படத்திலிருந்து கிங்காங் என்கிற குள்ள நடிகர் நடனமாடுகின்ற ஒரு காட்சி யூடியூபில் பதிவேற்றப்பட்டு இணையத்தில் பிரபலமாகி வந்தது.[5] அமெரிக்கா, இங்கிலாந்து தொலைக்காட்சியில் இந்த காணொளி காட்டப்பட்டது.
திரைப்படத்தின் பாடல்கள்
[தொகு]1, அன்னக்கிளியே,
2, இதழ் சிந்தும்
3, பாட்டுக்கு பாட்டு
4, சிங்காரி பியாரி
5, உன்ன பார்த்த நேரம்
6, தான தனம்,
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Ramachandran 2014, ப. 129-130.
- ↑ Ayyagari, Sushmita (9 March 2018). "Pop-culture: Relive the fizzy pop of goli soda this summer". Indulge Express இம் மூலத்தில் இருந்து 9 June 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220609103844/https://www.indulgexpress.com/life-style/food/2018/mar/09/pop-culture-relive-the-fizzy-pop-of-goli-soda-this-summer-6369.html.
- ↑ "Athisaya Piravi". Gaana. Archived from the original on 21 February 2022. பார்க்கப்பட்ட நாள் 21 February 2022.
- ↑ "Athisaya Piravi Tamil Film LP Vinyl Record by Ilayaraja". Mossymart. Archived from the original on 21 February 2022. பார்க்கப்பட்ட நாள் 21 February 2022.
- ↑ [1]