அடைக்கலம் (திரைப்படம்)
Appearance
அடைக்கலம் | |
---|---|
இயக்கம் | ஏ. ஆர். புவனராஜா |
இசை | சபேஷ் முரளி |
நடிப்பு | பிரசாந்த் தியாகராஜன் ராதாரவி உமா சரண்யா நளினி |
வெளியீடு | 2006 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அடைக்கலம் (Adaikalam) 2006 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ் மொழி நாடகத் திரைப்படமாகும். புவனராஜா இயக்கத்தில் கலாதாசு தயாரிப்பு நிறுவனத்திற்காக என். சிறீ நாராயணதாசு தயாரித்தார். பிரசாந்த், உமாசங்கரி, தியாகராஜன், சரண்யா ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.[1] சபேசு-முரளி இசையமைத்துள்ளனர்.[2] 2006 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 29 ஆம் தேதியன்று திரைப்படம் வெளியிடப்பட்டது.[3]
நடிகர்கள்
[தொகு]- பிரசாந்த் -அன்பு
- உமாசங்கரி - தமிழ்
- தியாகராஜன் - சத்தியமூர்த்தி
- சரண்யா பொன்வண்ணன் - கஸ்த்தூரி
- ராதாரவி -சோமசுந்தரம்
- ரவிச்சந்திரன் தமிழின் மாமனார்
- நளினி -மருத்துவர்
- ஹேமலதா -அமுதா
- பெரிய கருப்பு தேவர்
- கொட்டச்சி
மேற்கோள்கள்
[தொகு]- ↑ nowrunning.com ல் அடைக்கலம் பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கில மொழியில்)
- ↑ "Adaikalam". JioSaavn. 28 November 2008. Archived from the original on 6 August 2023. பார்க்கப்பட்ட நாள் 6 August 2023.
- ↑ "அடைக்கலம் / Adaikalam (2006)". Screen 4 Screen. Archived from the original on 12 April 2024. பார்க்கப்பட்ட நாள் 21 November 2024.
வெளி இணைப்புகள்
[தொகு]பகுப்புகள்:
- திரைப்படம் தொடர்பான குறுங்கட்டுரைகள்
- 2006 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- இந்திய நாடகத் திரைப்படங்கள்
- அறிமுக இயக்குநர் திரைப்படங்கள்
- ரவிச்சந்திரன் நடித்த திரைப்படங்கள்
- ராதாரவி நடித்த திரைப்படங்கள்
- நளினி நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- சரண்யா பொன்வண்ணன் நடித்த திரைப்படங்கள்
- தியாகராஜன் நடித்த திரைப்படங்கள்