உள்ளடக்கத்துக்குச் செல்

அச்சக் கோளாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அச்சக் கோளாறு
சிலத்தி பற்றிய பயம் ஒரு பொதுவான அச்சக் கோளாறு
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புமனநோய்கான சிகிச்சை
ஐ.சி.டி.-10F40.9{{{2}}}.{{{3}}}
ம.இ.மெ.ம608251
மெரிசின்பிளசு000956
ஈமெடிசின்article/288016
ம.பா.தD010698

அச்சக் கோளாறு (phobia) என்பது பதகளிப்புக் கோளாறின் ஒரு வகையும், பொருள் அல்லது சூழ்நிலையின் தொடர்ந்த பயமாகவும் வழமையாக வரையறுக்கப்படுகிறது. நிகழ்வில் அச்சக் கோளாறு முழுமையாக தவிர்க்கவியலாது. அனுபவிப்பவர் பொருள் அல்லது சூழ்நிலையை கடுந்துன்பமான அடையாளப்படுத்தி, குறிப்பிட்டளவு தலையீடு சமூக, தொழில் செயற்பாடுகளின் பொருத்துக் கொண்டு இருப்பார்.[1]

உசாத்துணை

[தொகு]
  1. Bourne, Edmund J. (2011). The Anxiety & Phobia Workbook 5th ed. New Harbinger Publications. pp. 50–51.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அச்சக்_கோளாறு&oldid=2213507" இலிருந்து மீள்விக்கப்பட்டது