உள்ளடக்கத்துக்குச் செல்

அஜய் பிரமல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Ajay Piramal" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
(வேறுபாடு ஏதுமில்லை)

15:37, 23 பெப்பிரவரி 2024 இல் நிலவும் திருத்தம்

Ajay Piramal
Piramal in 2014
பிறப்பு3 ஆகத்து 1955 (1955-08-03) (அகவை 69)
கல்விUniversity of Mumbai
பணிBusinessman
பட்டம்Chairman of Piramal Group and Shriram Group
வாழ்க்கைத்
துணை
Swati Shah Piramal
பிள்ளைகள்2

அஜய் கோபிகிசன் பிரமல் (பிறப்பு 3 ஆகஸ்ட் 1955) ஒரு இந்திய பெருஞ்சொத்துக்காரர் (நூறு கோடிக்கணக்கில் சொத்துள்ளவர்) தொழிலதிபர் மற்றும் பிரமல் குழுமத்தின் தலைவர் ஆவார். இக்குழுமம் மருந்து, நிதிச் சேவைகள், நிலம், மனை விற்பனை, சுகாதாரப் பகுப்பாய்வு மற்றும் கண்ணாடி பேக்கேஜிங் ஆகியவற்றில் ஆர்வமுள்ள ஒரு குழுமமாகும். [1] செப்டம்பர் 2022 நிலவரப்படி, அஜய் கோபிகிசன் பிரமலின் நிகர மதிப்பு US$3 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. [2]

தொடக்க கால வாழ்க்கை

அஜய் பிரமல் 1995 ஆம் ஆண்டு ஆகத்து 3 ஆம் நாள் இந்தியாவின் இராசத்தானில் கோபிகிசன் பிரமல் மற்றும் லலிதா பிரமல் ஆகியோருக்குப் பிறந்தார். 1977 ஆம் ஆண்டில், 22 வயதில், பிரமல் தனது தாத்தா பிரமல் சத்ரபுஜ் என்பவரால் 1934 இல் நிறுவப்பட்ட தனது குடும்பத்தின் ஜவுளித் தொழிலைத் தொடங்கினார். அவரது தந்தை, கோபிகிசன் பிரமல், 1979- ஆம் ஆண்டில் இறந்தார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் ஒரு மூத்த சகோதரரை புற்றுநோயால் இழந்தார், இது அவரை வணிகத்தை மேற்கொள்ளத் தூண்டியது. [3]

பிரமல் ஜெய் ஹிந்த் கல்லூரி மற்றும் மும்பை பல்கலைக்கழகத்தின் (அப்போது பம்பாய் ) பசந்த்சிங் அறிவியல் கழகத்தில் அறிவியல் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். மும்பை பல்கலைக்கழகத்தின் மேலாண்மைக் கல்விக்கான பஜாஜ் நிறுவனம், ஜம்னாலாலில் மேலாண்மைப் படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றார். மேலும், 1992- ஆம் ஆண்டில் ஆர்வர்டு வணிகவியல் நிறுவனத்தில் ஆறு வார காலத்திற்கான மேம்பட்ட நிர்வாகவியல் படிப்பு ஒன்றைப் பயின்றார். [4] [5] பிரமல் இந்தியாவின் அமிட்டி பல்கலைக்கழகத்தால் கெளரவ முனைவர் பட்டத்தையும் [6] இந்தியத் தொழில்நுட்பக் கழகம், இந்தூரில் இருந்து அறிவியலுக்கான கௌரவ முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார். [7]

வணிக வாழ்க்கை

மேற்கோள்கள்

  1. "Piramal Housing Finance backs Chennai realty firm in $30 mn deal". VC Circle. 18 June 2018.
  2. "Forbes profile: Ajay Piramal". Forbes. பார்க்கப்பட்ட நாள் 23 September 2022.
  3. "Piramal History". Forbes.
  4. "Building a better India through business and philanthropy – Alumni – Harvard Business School". alumni.hbs.edu. பார்க்கப்பட்ட நாள் 29 January 2019.
  5. "Harvard Business School" (PDF).
  6. "Honorary Doctorate Degree in Philosophy". The Silicon Review.
  7. Parida, Rashmi R. (22 November 2018). "Mr. Ajay Piramal, Chairman, Piramal Group, Conferred with Honorary Doctor of Science (Honoris Causa) Degree by IIT-Indore". indiaeducationdiary.in. பார்க்கப்பட்ட நாள் 29 January 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஜய்_பிரமல்&oldid=3896212" இலிருந்து மீள்விக்கப்பட்டது