File talk:தலைவர்கள்.svg

From Wikimedia Commons, the free media repository
Jump to navigation Jump to search

வணக்கம் User:Valluvar Vallalar Vattam தமிழகம் குறித்து பல படங்களை வரைந்து பொதுவகத்தில் பதிவேற்றியதற்கு மகிழ்ச்சி தங்கள் சிறப்பான பணி தொடர வாழ்த்துகள். தலைவர்கள் என்ற இந்தப் படம் குறித்த தமிழ் விளக்கத்தை படத்தின் கீழ் சேர்த்துளேன். அதில் தமிழரசன், பாவாணர் ஆகியோருக்கு இடையில் வரையப்பட்டுள்ள ஆளுமையின் பெயர் தெரியாததால் அவரின் பெயரைக் குறிக்க முடியவில்லை. அவரை அடையாளம் காண இயலாமைக்கு வருந்துகிறேன். அவர் யார் என்று தெரிவித்தால் அவர் பெயரையும் விளக்கத்தில் சேர்ப்பேன். அவர் யார் என்பதை தெரிவிக்க இயலுமா நன்றி--Arularasan. G (talk) 02:01, 11 June 2023 (UTC)[reply]

நன்றி அருளரசன் அவர் பெயர் கோவை செழியன்
https://ta.wikipedia.org/wiki/கோவை_செழியன்
https://www.facebook.com/photo/?fbid=4937407159630601&set=a.4937419679629349 85.166.73.229 07:22, 11 June 2023 (UTC)[reply]
👍 Like--Arularasan. G (talk) 14:48, 11 June 2023 (UTC)[reply]