User:Jeevaaks
Appearance
சமூகத்தை திருத்தவோ, புரட்சி செய்யவோ நான் எழுத வரவில்லை. நிஜம்மா சொல்றேன்.. பொழுது போகாத நேரம் மட்டும் தான் இங்க எழுதறேன். எப்பவோ எழுதுனதை வச்சும் ஒப்பேத்துவேன். என்னையும் மதிச்சு படிக்கறதுக்கு நன்றிங்க!!
இதுவரைக்கும் :
தமிழில் புகைப்படக் கலை : http://photography-in-tamil.blogspot.com/ ஒன்று தான் உருப்படியான மகிழ்ச்சிக்குறிய ஒரு சாதனை என்று நினைக்கிறேன்.
கொஞ்சம் இதையும் பாருங்க.
http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com