சென்யாங்
Appearance
சென்யாங்
沈阳市 | |
---|---|
நாடு | சீன மக்கள் குடியரசு |
மாகாணம் | லியாவோனிங் |
மாவட்ட மட்ட கோட்டங்கள் | 13 |
அரசு | |
• கட்சியின் செயலாளர் | செங் வெய் (曾维) |
• நகர்த்தலைவர் | பான் லிகுவோ (潘利国) |
பரப்பளவு | |
• துணை மாகாண நகரம் | 12,942 km2 (4,997 sq mi) |
• நகர்ப்புறம் | 3,464 km2 (1,337 sq mi) |
ஏற்றம் | 55 m (180 ft) |
மக்கள்தொகை (2010 கணக்கெடுப்பு) | |
• துணை மாகாண நகரம் | 81,06,171 |
• அடர்த்தி | 630/km2 (1,600/sq mi) |
• நகர்ப்புறம் | 62,55,921 |
• நகர்ப்புற அடர்த்தி | 1,800/km2 (5,000/sq mi) |
நேர வலயம் | ஒசநே 8 (சீனச் சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 110000 |
இடக் குறியீடு | 24 |
வண்டி அனுமதிப் பட்டை | 辽A |
மொத்த உள்நாட்டு உற்பத்தி (2013) | CNY 715.9 billion (USD 116.59 billion)[1] |
- ஒவ்வொருவருக்கும் | CNY 86,850 (USD 14,143)[1] |
மலர் | தென் சீனத் தேவதாரு (Pinus tabuliformis) |
மரம் | ருகோசா ரோசாப்பூ (Rosa rugosa) |
இணையதளம் | shenyang.gov.cn |
சென்யாங் (Shenyang, எளிய சீனம்: 沈阳; மரபுவழிச் சீனம்: 瀋陽; பின்யின்: Shĕnyáng) லியாவோனிங்கின் மாகாணத் தலைநகரமும் மற்றும் மிகப் பெரிய நகரமும் ஆகும்.[3] நகர மக்கள் தொகை அடிப்படையில் வடகிழக்கு சீனாவிலும் மிகப்பெரிய நகரம் ஆகும்.[4] 2010இன் மக்கள் தொகை அடிப்படையில் இதன் நகரப் பகுதி 6.3 மில்லியன் உள்ளூர்வாசிகளைக் கொண்டுள்ளது. மற்றும் சென்யாங் மாநகரத்தின் மொத்த மக்கள் தொகை 8.1 மில்லியனுக்கும் அதிகமாகும்.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "zh:2013 年沈阳市国民经济和社会发展统计公报" (in Chinese). Shenyang City People's Government. April 2014. Archived from the original on 2014-09-17. பார்க்கப்பட்ட நாள் 2014-09-05.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Kunming பரணிடப்பட்டது 2007-05-26 at the வந்தவழி இயந்திரம் Online Encyclopedia.
- ↑ "Illuminating China's Provinces, Municipalities and Autonomous Regions-Liaoning". PRC Central Government Official Website. 2001. பார்க்கப்பட்ட நாள் 2014-04-22.
- ↑ 2010 census
- ↑ "2010年沈阳市第六次全国人口普查主要数据公报(Sixth National Population Census of the People's Republic of China". National Bureau of Statistics of China. Archived from the original on 2014-06-03. பார்க்கப்பட்ட நாள் 2015-12-06.