உள்ளடக்கத்துக்குச் செல்

pliant

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • pliant, உரிச்சொல்.
  1. தொய்வான
  2. எளிதில் வளைகிற
  3. ஒசிவான
  4. செல்வாக்கிற்கு எளிதில் விட்டுக்கொடுக்கிற
  5. எளிதாக வசப்படுகிற
  6. ஒத்திசைந்து போகிற


( மொழிகள் )

சான்றுகோள் ---pliant--- ஆங்கில விக்சனரி பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=pliant&oldid=1596959" இலிருந்து மீள்விக்கப்பட்டது