52
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
நூற்றாண்டுகள்: | கிமு 1-ஆம் நூற்றாண்டு - 1-ஆம் நூற்றாண்டு - 2-ஆம் நூற்றாண்டு |
பத்தாண்டுகள்: | 20கள் 30கள் 40கள் - 50கள் - 60கள் 70கள் 80கள்
|
ஆண்டுகள்: | 49 50 51 - 52 - 53 54 55 |
52 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 52 LII |
திருவள்ளுவர் ஆண்டு | 83 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 805 |
அர்மீனிய நாட்காட்டி | N/A |
சீன நாட்காட்டி | 2748-2749 |
எபிரேய நாட்காட்டி | 3811-3812 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
107-108 -26--25 3153-3154 |
இரானிய நாட்காட்டி | -570--569 |
இசுலாமிய நாட்காட்டி | 588 BH – 587 BH |
சப்பானிய நாட்காட்டி | |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 302 |
யூலியன் நாட்காட்டி | 52 LII |
கொரிய நாட்காட்டி | 2385 |
52 ஆண்டு (LII) யூலியின் நாட்காட்டியில் ஒரு சனிக்கிழமையில் துவங்கிய ஆண்டு ஆகும். அக்காலத்தில் இவ்வாண்டு "சுல்லா மற்றும் ஓத்தோ நீதிபதிகளின் ஆண்டு" ( Year of the Consulship of Sulla and Otho) எனவும், "ஆண்டு 805" (பண்டைய உரோமன் அப் ஊர்பி கொண்டிட்டா நாட்காட்டியில்) எனவும் அழைக்கப்பட்டது. நடுக் காலப்பகுதி முதல் ஐரோப்பாவில் அனோ டொமினி ஆண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே இவ்வாண்டுக்கு 52 என அழைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது.
நிகழ்வுகள்
[தொகு]- இயேசு கிறித்துவின் பன்னிரண்டு சீடர்களில் ஒருவரான புனித தோமையர் நற்செய்தியைப் பரப்பும் முகமாக இந்தியாவின் கொடுங்களூர் வந்திறங்கியதாக நம்பப்படுகிறது.
- செருமானியப் போர்கள் பற்றிய தனது குறிப்புகளை மூத்த பிளினி எழுதினார்.
- அனுராதபுர இராச்சியத்தின் மன்னனாக சந்தமுகன் என்பவனிடம் இருந்து அவனது உடன்பிறப்பான யசலாலக்க தீசன் பெற்றுக் கொண்டான்.