குடியா மொழி
Appearance
குடியா | |
---|---|
நாடு(கள்) | இந்தியா |
பிராந்தியம் | கேரளா, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்கள்; கர்நாடகம், கூர்க் மற்றும் தக்ஷிண கன்னடம் மாவட்டங்கள் தமிழ்நாடு; |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 2,462 (1981) (date missing) |
திராவிடம்
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | kfg |
குடியா மொழி துளு பிரிவைச் சேர்ந்த ஒரு தென் திராவிட மொழியாகும். இந்தியாவில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாழ 2,462 மக்களால் மட்டுமே பேசப்படுகிறது. இது மலே குடியா என்றும் அழைக்கப்படுகின்றது. இம் மொழி பேசுவோர் பிறருடன் பேசும்போது துளு, குடகு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளைப் பயன்படுத்துகிறார்கள்.